Tuesday, August 5, 2008

பரத நாட்டிய நிகழ்ச்சி / BharathaNatyam 26-SEP-08



பரத நாட்டிய நிகழ்ச்சி :

26-09-2008 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு 'இரவீந்திர பாரதி' அரங்கில், குரு.திருமதி.ஹேமமாலினி ஆர்னி அவர்களின் மாணவி, செல்வி. ஸாத்விகா ரங்கநாதன் அவர்களின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடை பெற உள்ளது.


சிறப்பு விருந்தினர்
திரு. Dr.B.செந்தில் குமார் (இ.வ.ப) அவர்கள்.
துணை அணையாளர் - வருவாய் வரி துறை , ஹைதராபாத்


( முன்னர் இந்த நிகழ்ச்சி 01-09-08 அன்று நடைபெற இருந்தது )

---------------------------------

Special Bharathanatyam Program by
Selvi.Sathvika Ranganathan

( a disciple of Guru Hemamalini Arni http://www.hemamaliniarni.com/ )
Date : 26/Sep/2008 ( Earlier planned on 1st Sep and currently postponed to 26th )


Day : Friday


Time : 6 Pm onwards

Venue:
Ravindra Bharathi
Opposite Legislative Assembly
Public Gardens Road, Saifabad
(Nampally)
Hyderabad - 500 001


Chief Guest :
Thiru Dr.B.Senthil Kumar IRS
Addl.Commissioner of Income Tax,Hyderabad.



All are Welcome !

About Sathvika : Link1 , Link2, Link3

------------------------------------------

0 comments: