Saturday, July 11, 2009

தமிழ்க் கல்வி ஹைதராபாத்

ஹைதராபாத் நகரில் உள்ள தமிழ் சார்ந்த பள்ளிகள், கல்லூரி

1) தமிழ் வழி பள்ளி
  • உப்பு குடா ( 1-5ஆம் வகுப்பு வரை )
  • காச்சி குடா ( 6-10ஆம் வகுப்பு வரை - இருபாலர் )
  • Mud Fort (diamond point, Sikh village Road ) ( 1-10ஆம் வகுப்பு வரை )

2) ஆங்கில பள்ளிகள் ( தமிழ் ஒரு பாடமாக கற்பிக்க படுகிறது )

  • கேஎஸ் உயர் நிலைப்பள்ளி ( 1-5ஆம் வகுப்பு வரை இருபாலர் , 6-10ஆம் வகுப்பு மகளிர் மட்டும் )
  • தாகூர் உயர் நிலைப்பள்ளி ( 1-10ஆம் வகுப்பு வரை இருபாலர் )
  • போள்ளரம் ஜில்லா பரிஷத் பள்ளி ( 1-10ஆம் வகுப்பு வரை இருபாலர் )

3) இடை வகுப்பு : +11 , + 12

  • தாகூர் ஜூனியர் கல்லூரி

4) தமிழ் பட்டப்படிப்பு

  • மகளிர் கல்லூரி , கொத்தி

5) தமிழ் மேல் பட்டப்படிப்பு
  • கலைக் கல்லூரி , ஒஸ்மானியா பல்கலைக்கழகம்.

0 comments: