Sunday, August 30, 2009

"கல்யாண மாலை" படபிடிப்புச் சிறப்பு நிகழ்ச்சி & சிறப்புப் பட்டிமன்றம்

"கல்யாண மாலை" படபிடிப்புச் சிறப்பு நிகழ்ச்சி & சிறப்புப் பட்டிமன்றம்

வணக்கம்
நமது தமிழ்ச் சங்கம் " சன் டிவி" புகழ் "கல்யாண மாலை" படபிடிப்புச் சிறப்பு நிகழ்ச்சியை நான்காவது முறையாக , செகந்திரபாத் ஹரி ஹரா கலாபவனில் , வரும் 06-09-09 ஞாயிறு மாலை 4 மணிக்கு நடத்துகின்றது .

சிறப்பு பேச்சாளர்கள் பங்கு பெரும் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெறும். ( நடுவர் .திரு பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்கள். )

இந்த நிகழ்ச்சியில் தங்கள் வீடு வரனை அறிமுகபடுத்த விரும்புபவர்கள் தங்கள் விவரங்களை எழுதி , தொலைபேசி எண் மற்றும் புகைபடத்தை ஒட்டி தமிழ் சங்க முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம். மேலும் 93916 57693 ல் தொடர்பு கொள்ளவும்.
---
இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக நீங்கள் பங்கு பெற வேண்டுமா ??

தமிழ் சங்க உறுப்பினர்கள் இலவசமாக தங்கள் குடும்பத்துடன் வரலாம்.
நிகழ்ச்சியன்றோ அதற்கு முன்னரோ சங்கத்தில் புதியதாக உறுப்பினராகச் சேருபவர்களுக்கும் , புதிப்பித்துக் கொள்ளுபவர்களுக்கும் இலவச அனுமதி பெறலாம் .

சங்க உறுப்பினர்களுக்கு அனுமதி சீட்டு தபால் முலம் அனுப்பப்படும் .

நன்றி

திரு செல்வரங்கம்
தலைவர்

திரு ந.கிருபனந்தம்
பொது செயலாளர்

இந்த நிகழ்ச்சியை வழங்குபவர்கள் :

ரோஸ்
வீரமணி பிஸ்கட் நிறுவனம் , ஹைதராபாத்
http://www.veeramanibiscuits.com/


GRT தங்க மளிகை ஜூவேல்ர்ஸ்
6-3-882/5
சொமாஜிகுடா , ஹைதராபாத் 500 082 .
http://www.grtjewels.com/

----

With Collaboration with M/s K.M.Matrimonial, Chennai, Hyderabad Mananagar Tamil Sangam proudly organise the Sun TV fame " Kalyana Maalai" shooting , for the fourth time, on 06-Sep-09, sunday 4pm at Harihara kala bhavan, Secundrabad.

A special Pattrimandram will be conducted with famous orators.

Those who are interested to seek alliance for their sons / daughthers can introduce them in this programme.
They can send the details of the Varan , neatly written on a paper with a passport size photo and their contact numbers to the Tamil Sangam

The admission is free for members of Tamil sangam and for their Family.
Those who join as new members or renew their memberships on or before this programme can also get the free admission.
Admission passes will be sent to the existing members and Patrons by Post. For further details please contact the Tamil Sangam.

Please enroll your friends and relatives as members of this Tamil Sangam, Please renew your membership, if not yet done.

Thanks

Mr G.Selvarangam ,President
Dr. N.Krupanandam , General Secretary

Co -sponsors

* Rose Biscuits,
Veeramani Biscuit Industries Ltd, Hyderabad
http://www.veeramanibiscuits.com/

* GRT G.R.Thanga Maligai Jewellers,
6-3-882/5 , Somajiguda Circle,
Hyderabad 500 082 .Phone 2341 4999

http://www.grtjewels.com/
----

0 comments: