Sunday, February 19, 2012

அனைத்துலக மகளிர் தினம் / International Women' day Celebrations 2012








குமுதம் சினேகிதி & ஹைதராபாத் தமிழ் சங்கம் இணைந்து வழங்கும்

" மகளிர் கொண்டாட்டம் "

அனைத்துலக மகளிர் தினம் / International Women' day Celebrations on 4th March2012.









Venue : KeYes உயர்நிலை பள்ளி / Keyes Highschool, Secundrabad
* 4-மார்ச்-2012 / 4th March 2012
* மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை / From 1pm - 9pm


Off Stage events
---------------------------------------------------------
வெஜ் கார்விங் மதியம் 2-3pm
மருதாணி / மெஹந்தி மதியம் 3-3.40pm
கோலம் / ரங்கோலி மதியம் 3.50- 4.30pm

லைட் மியூசிக் நிகழ்ச்சி - பாட்டு போட்டி ( முதல் சுற்று ) மதியம் 2.20pm -4.30pm
நிமிட இனிய தமிழ் பேச்சு போட்டி ( முதல் சுற்று ) மதியம் 2.20pm -4.30pm

-------------------------------

மேடையில் ( on stage )

லைட் மியூசிக் நிகழ்ச்சி - பாட்டு போட்டி மாலை 5-6 pm
பேஷன் ஷோ மாலை 6-6.40 pm
நிமிட இனிய தமிழ் பேச்சு போட்டி இரவு 6.50 - 7.10 pm

இரவு 7.10- 8 pm
அம்மா vs மகள்
மாமியார் vs மருமகள்

சோலோ டான்ஸ் இரவு 8-8.50 pm

பரிசளிப்பு நிகழ்ச்சி இரவு 8.50- 9 pm
--------------------------------------


Please do contact the programme co-ordinators for participating in competitions.

திருமதி. சாந்தா தத் - Smt Shantha Dut 040-27650547 , 9985117105

திருமதி. ராமதிலகம் - Smt. Ramathilagam 9246545537

திருமதி. விஜயா ராம்குமார் - Smt.Vijaya Ramkumar 97006 66475


------------------------------------------------------------------------------------------

0 comments: